மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் இருந்து கனடா பிரதமரின் இனப்படுகொலை அறிவிப்பு வரையாக ஈழ மக்களின் உணர்வகளையும் மீட்சிகளையும் பற்றிய கட்டுரை இன்று இந்து நாளிதழில் வெளியானது.
தமிழ்நாட்டில் இருந்து அரசியல் பிரமுகர்கள். படைப்பாளிகளின் அழைப்புகள் மற்றும் வாசக உறவுகளின் கடிதங்கள் என்று இன்றைய நாளே உற்சாகம் தந்தது. நீதிக்கான பயணம் நோக்கி தொடர்ந்தும் பயணிப்போம்.https://www.hindutamil.in/news/opinion/columns/999270-sri-lankan-genocide.html
0 கருத்துகள்:
கருத்துரையிடுக